உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

மாயனுார் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கும் நீரில் மீன்களை வளர்க்கின்றனர். அந்த மீன்களை உள்ளூர் மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து, காவிரி ஆற்றின் கரை அருகே செல்லும் கட்டளை கால்வாய் கரையில் வைத்து விற்-பனை செய்து வருகின்றனர்.ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், உப்பிடமங்களம், வீரராக்கியம், மண-வாசி, மாயனுார், திருக்காம்புலியூர், மகாதானபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை