உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா

சத்துணவு ஊழியர் சங்க கொடியேற்று விழா

நாமக்கல் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க, 40ம் ஆண்டு கொடியேற்று விழா, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்தது.தலைவர் ஜோதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கர், சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்கராஜூ, மாவட்ட பொருளாளர் சாந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதேபோல், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் நடந்த விழாவுக்கு, தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர் உதவியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி