மேலும் செய்திகள்
இன்று காடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி
14-Aug-2025
கரூர்:கரூர் பண்டுதகாரன்புதுார், அரசு கால்நடை பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும், 4ல் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.அதில், ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில், கால்நடை துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். வரும், 4 காலை, 10:30 மணிக்கு தொடங்க உள்ள இலவச பயிற்சி முகாமில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, பயிற்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான அமுதா தெரிவித்துள்ளார்.
14-Aug-2025