மேலும் செய்திகள்
சூதாட்டம்: 5 பேர் அதிரடி கைது
27-May-2025
கரூர், வாங்கல் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வாங்கல் போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் மண்மங்கலம் கே.டி.ஆர்., ஓட்டல் பின்புறம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக புவனேந்திரன், 44; பாஸ்கர், 50; இக்பால், 40; குட்டி தீன், 37; உள்பட, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 29 ஆயிரத்து, 100 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
27-May-2025