உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆடு, கோழிகள் சீரான விலையில் விற்பனை

ஆடு, கோழிகள் சீரான விலையில் விற்பனை

கிருஷ்ணராயபுரம், டிச. 8-கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி சந்தையூரில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இங்கு, ஆடு, கோழி, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 7 கிலோ ஆடு, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 530 ரூபாய் என, சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை