மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரம் பகுதியில்காய்கறி சாகுபடி தீவிரம்
18-Jan-2025
கொத்தமல்லி சாகுபடி பணி
29-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் யூனியனுக்குட்பட்ட பாப்ப-காப்பட்டி, மலையாண்டிப்பட்டி, சிவாயம், குப்-பாச்சிப்பட்டி, வேப்பங்குடி, சரவணபுரம், குழந்-தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்-பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய பகுதி-களில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்-றனர். இதற்கு தேவையான தண்ணீர், கிணற்று பாசனம் மூலம் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது. செடிகள் நடுவே வளர்ந்த களைகளை, கூலி ஆட்கள் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
18-Jan-2025
29-Jan-2025