மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவ சேவை நடமாடும் வாகனம் துவக்கம்
29-Aug-2024
கால்நடை பராமரிப்பு சங்கம் ஆலோசனை
12-Aug-2024
குளித்தலை: குளித்தலையில், கால்நடை ஊர்தி வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. சத்தியமங்கலம் கிராமத்தில் கால்நடை பராம-ரிப்பு துறை சார்பில், கோட்ட உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்து பேசினார். எம்.எல்.ஏ., மாணிக்கம் அரசின் சாதனைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, நடமாடும் கால்நடை ஊர்தி வாகனத்தை தொடங்கி வைத்து பேசினார். கால்நடை பரா-மரிப்பு துறை அலுவலர்கள், கால் நடை உதவி மருத்துவர்கள், தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.
29-Aug-2024
12-Aug-2024