உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடையில் விழுந்தவர் பலி

சாக்கடையில் விழுந்தவர் பலி

எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், போடிநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார், 36; கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு போடிநாய்க்கன்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் திண்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, சிவக்குமார் எதிர்பாராத விதமாக, 10 அடி ஆழத்தில் உள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை