உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாரியம்மன் கோவில் திருவிழா: பால் குடம் எடுத்த பக்தர்கள்

மாரியம்மன் கோவில் திருவிழா: பால் குடம் எடுத்த பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம், -கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பிச்சம்பட்டி பகுதி மக்கள் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து பிச்சம்பட்டி மக்கள் பால்குடம் எடுத்து, கிருஷ்ணராயபுரம் வழியாக நடந்து வந்து மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் ஊற்றி அபிேஷகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற மக்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை