உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

குளித்தலை: குளித்தலை அடுத்த கருப்பத்துார் பஞ்., மேல தாளியாம்பட்டியில் பகவதியம்மன், மலையாள கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில் விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளம் முழங்க, 8 கிலோ மீட்டர் துாரம் வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ