உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபைல் போன் திருட்டு: 2 பேர் கைது

மொபைல் போன் திருட்டு: 2 பேர் கைது

கரூர், அக். 27-கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், 63; இவர் நேற்று முன் தினம் காலை, வெண்ணைமலை சாலையில், சைக்கிள் கேரியரில் மொபைல் போனை வைத்து விட்டு, நின்று கொண்டிருந்தார். அப்போது, டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் மொபட்டில் சென்ற, கரூரை சேர்ந்த பழனி பாண்டி, 19, சூர்யா, 19, ஆகியோர், மொபைல் போனை திருடி சென்றனர்.இதுகுறித்து, கோபாலகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பழனிபாண்டி, சூர்யா ஆகியோரை, வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை