உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு கலைக்கல்லுாரியில் நன்நெறி புகட்டுதல் கூட்டம்

அரசு கலைக்கல்லுாரியில் நன்நெறி புகட்டுதல் கூட்டம்

கரூர், கரூர் அரசு கலைக்கல்லுாரியில், கணிதத்துறை சார்பில், முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு நன்நெறி புகட்டுதல் கூட்டம் நடந்தது.அதில், கல்லுாரி காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், சக மாணவ, மாணவியரிடம் சகோரத்துவ முறையில் பழகுதல், கணித துறையின் சிறப்புகள், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் வழிமுறைகள் குறித்து, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், கணிதத்துறை தலைவர் முருகம்மாள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை