உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமாக மாறிய இணைப்பு சாலையால் ஓட்டு-னர்கள் கடும் அவதி

குண்டும், குழியுமாக மாறிய இணைப்பு சாலையால் ஓட்டு-னர்கள் கடும் அவதி

கரூர்: கரூர் அருகே தேசிய இணைப்பு சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.தேசிய நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதி-களில் விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், வாகனங்களின் வேகத்தை குறைக்கவும் ஒளிரும் விளக்குகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இணைப்பு சாலை பகுதியை, பராமரிக்கவும் நடவ-டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் இணைப்பு சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்-ளது. அதை சீரமைக்காமல் உள்ளனர்.இதனால், அந்த பகுதியில் அடிக்கடி இரவு நேரத்தில் விபத்-துகள் ஏற்பட்டு, பலர் காயம் அடைந்துள்ளனர். எனவே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ஹாரம் இணைப்பு சாலை பகுதியில், புதி-தாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை