மேலும் செய்திகள்
அரவக்குறிச்சி அரசு பள்ளியில் ஆண்டு விழா
01-Feb-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, கொத்தப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியராக சந்திரா, பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக பண்பாட்டு கழகம் சார்பில், திருச்சி தனியார் மஹாலில் சிறந்த தலைமை ஆசிரியருக்கான ராஜ கலைஞன் மற்றும் நல்லாசிரியர் விருதை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தலைமை ஆசி-ரியர் சந்திராவிற்கு வழங்கினார். அவரை, அரவக்குறிச்சி வட்-டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார் வாழ்த்-தினர்.
01-Feb-2025