உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் புதிய நுால் வெளியீட்டு விழா

கரூரில் புதிய நுால் வெளியீட்டு விழா

கரூர், கரூரில், புதிய நுால் வெளியீட்டு விழா, தனியார் ஓட்டலில் நடந்தது.அதில், எழுத்தாளர் சுப்பிரமணியம் எழுதிய தெய்வம் இருப்பது எங்கே என்ற நுாலை டாக்டர் தெய்வீகன், பேராசிரியர் பழனிசாமி வெளியிட, கங்கா மோகன் பெற்றுக்கொண்டார்.அதை தொடர்ந்து, கரூர் திருக்குறள் பேரவை செயல்பாட்டாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், நுால் ஆசிரியர் சுப்பிரமணியம், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், ஈஸ்வர மூர்த்தி, எழில்வாணன், மணிமாறன், அறிவு கண்ணன், சுந்தர கணேசன், அறிவுடை நம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ