நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, நில வேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சந்தோசம், நில வேம்பு கஷாயம் வழங்கி துவக்கி வைத்தார். கிருஷ்ணராய-புரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார், அரசு வழக்-கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.