உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு குறித்து இணைய வழி பயிற்சி குளித்தலை, ஆக. 20 குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று உங்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமை தொகை பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக இணைய வழி பயிற்சி நடந்தது. சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், மகள

மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு குறித்து இணைய வழி பயிற்சி குளித்தலை, ஆக. 20 குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று உங்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமை தொகை பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக இணைய வழி பயிற்சி நடந்தது. சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், மகள

குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று உங்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமை தொகை பயனாளிகளை தேர்வு செய்வது தொடர்பாக இணைய வழி பயிற்சி நடந்தது.சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், மகளிர் உரிமை தொகை தனி தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைய வழி பதிவு செய்தல் சம்மந்தமாக பிரபாகரன் பயிற்சி அளித்தார். தகுதியான பயனாளிகள் தேர்வு செய்தல் சம்பந்தமாக, எல்.இ.டி. திரை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. குளித்தலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ஆர்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை