மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் அளித்த மக்கள்
03-Sep-2025
கிருஷ்ணராயபுரம், மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, நேற்று காலை, அப்பகுதி மக்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். இதில் காங்., மாநில ஓ.பி.சி., அணி செயலர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பங்கேற்றனர்.
03-Sep-2025