உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொது இடங்களில் மது குடித்தவர்கள் கைது

பொது இடங்களில் மது குடித்தவர்கள் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த, புது கல்லுப்பட்டி பிரிவு சாலை அருகே, நேற்று முன்தினம் மாலை டைலர் சண்முகம், 42, நங்கவரம் வாரி கரையில் தெற்குப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன், 49, மகாமுனி, 55, லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகே தனபால், 27, குளித்தலை கடம்பர் கோவில் பகவதி அம்மன் கோவில் அருகே அண்ணாவி, 30, ஆகியோர் பொது இடத்தில் மது அருந்தினர். இவர்கள் மீது தோகைமலை, நங்கவரம், லாலாப்பேட்டை, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ