உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திட்ட பணிகளுக்கு பூஜை

திட்ட பணிகளுக்கு பூஜை

கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் பஞ்.,க்குட்பட்ட புன்னம் பசுபதிபாளையம், பழமாபுரம் ஆகிய பகுதிகளில் சமுதாய கூடமும், எம்.ஜி.ஆர்., நகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்., தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை