உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் கொட்டிய மழை

அரவக்குறிச்சியில் கொட்டிய மழை

அரவக்குறிச்சியில்கொட்டிய மழைஅரவக்குறிச்சி, அக். 9-அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாலை, 4:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரம் பலத்த மழையாக இடைவிடாமல் பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை