உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

கரூர்: கரூர்-ஈரோடு சாலை கோதுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதிகளில், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை, புகார் தெரிவித்தும் கோதுார் பகுதியில், வடிகால் வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால், அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, கோதுார் பகுதியில் வடிகால் வசதிகளை செய்து தர, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை