மேலும் செய்திகள்
தண்டிக்கப்படாத நீதிபதிகள்!
22-Mar-2025 | 1
கரூர்,: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் வினாடிக்கு திறக்கப்பட்ட, 200 கன அடி தண்ணீர் நேற்று, 100 கன அடியாக குறைக்-கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 47.77 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 16 கன அடி தண்ணீர் வந்தது.* மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 1,085 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
22-Mar-2025 | 1