மேலும் செய்திகள்
துாய்மை பணியில் தொழிலாளர்கள்
19-Sep-2025
கிராம சாலை மோசம்:வாகன ஓட்டிகள் அவதி
15-Sep-2025
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் இருந்து பாலப்பட்டி பிரிவு சாலை வரை தார்ச்சாலை உள்ளது. சாலை வழியாக மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது சாலை இருபுறமும் அதிகமான முள் செடிகள் வளர்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லும்போது கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் பஞ்., நிர்வாகம் மூலம் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு சாலையின் இருபுறமும் வளர்ந்த முள் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சாலை வழியாக எந்த விதமான சிரமம் இன்றி செல்லும் வகையில் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
19-Sep-2025
15-Sep-2025