மேலும் செய்திகள்
பசுந்தாள் உரம் விநியோகம் நிறுத்தம்
10-Sep-2025
கரூர்: தமிழக அரசு வழங்-கும் உரம் மற்-றும் பூச்சி மருந்-து-கள், குத்-தகை விவ-சா-யி-க-ளுக்-கும் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்-துள்--ளது.கரூர் மாவட்டத்தில் லாலாப்பேட்டை, பிள்ளப்பாளையம், கருப்-பத்துார், புதுப்பட்டி, பிச்சம்பட்டி, மகாதானபுரம், திருக்காம்பு-லியூர், வேலாயுதம்பாளையம், நொய்-யல், சேமங்கி, மர-வா-பா--ளை-யம், நடை-ய-னுார், திருக்-கா-டு-துறை, நத்-த-மேடு, கட்-டி-பா--ளை-யம், தவிட்-டுப் பா-ளை-யம், புகழூர், பால்-துறை, செம்-ப-டா-பா--ளை-யம், தோட்-டக்கு-றிச்சி உட்-பட சுற்-றுப்-புற பகு-தி-கள் முழு--வ-தும், 10 ஆயிரத்துக்கும் மேற்-பட்ட ஏக்-கர் பரப்-ப-ள-வில் வெற்--றிலை சாகு-படி செய்-யப்-ப-டு-கி-றது. 15 ஆயி-ரத்துக்-கும் மேற்-பட்ட விவ-சா-யி-கள், தினக்-கூலி தொழி-லா-ளர்-கள் வேலை செய்து வரு--கின்-ற-னர்.அவுரி, முருங்கை, அகத்தி -கீரை, வாழை- ம-ரம், விதை மற்-றும் கன்-று-கள் மூலம் நடவு செய்யப்பட்டு, செடி-கள் ஆறு அடி உய-ரத்--துக்கு மேல் வளர்ந்த பின்பு, விட்-டம் என குறிப்-பிட்ட செடி-களை ஒன்று சேர்த்து கட்-டு-வர். பிறகு, வெற்-றிலை நட-வுக்கு முன் பட்-டத்-தில் இரண்டு முறை பூச்-சிக்-கொல்லி மருந்-து-க-ளும், அதன்-பின் போதிய வளர்ச்-சிக்கான உர-மும் வைக்க வேண்-டும். இவற்-றை பரா-ம-ரிக்க, அரசு வேளாண்மை துறை மூலம் உரம் மற்-றும் பூச்-சிக்-கொல்லி மருந்து வழங்-கு-வது வழக்-கம்.ஆனால், இவை முறை-யாக அனைத்து விவ-சா-யி-க-ளுக்-கும் கிடைப்-ப-தில்லை. குறிப்-பாக நிலத்தை குத்-தகை எடுத்-துள்ள விவ--சா-யி-கள், அதிக விலை கொடுத்து வெளி மார்க்-கெட்-டில் உரம் மற்-றும் பூச்சி கொல்லி மருந்-து-களை வாங்-கு-கின்-ற-னர். எனவே, நிலம் உள்ள விவ-சா-யி-க-ளின் பெயர்களை போல குத்-தகை எடுத்--துள்ள விவ-சா-யி-க-ளின் பெய-ரை-யும், அரசு பட்-டி-ய-லில் சேர்த்து, உரம் மற்-றும் பூச்சி கொல்லி மருந்-து-களை மானிய விலை-யில் வழங்க வேண்-டும் என, குத்-தகை விவ-சா-யி-கள், தமிழக அர-சுக்கு கோரிக்கை விடுத்-துள்-ள-னர்.
10-Sep-2025