மேலும் செய்திகள்
தந்தை மாயம்; மகன் புகார்
29-Oct-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பெரியசாமி, 80; இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு, மொபட்டில் மகாதானபுரம் சென்றார். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை, மகாதானபுரம் பஸ் ஸ்டாப் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, திருச்-சியில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதி-யது. இதில், ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி தனியார் மருத்து-வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகு-றித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29-Oct-2025