உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, அலுவலக வாயிலில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். முன்னதாக கடந்த 13ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் இரண்டாம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் கார்த்தி, வட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தலைமை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை