உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு

ஷூட்டிங் பால் போட்டி அ.குறிச்சி மாணவர் தேர்வு

அரவக்குறிச்சி,: தெலுங்கானா ஷூட்டிங் பால் சங்கம் சார்பில், தென் மண்டல அளவிலான ஷூட்டிங் பால் போட்டி தெலுங்கானாவில், பிப்., 21 முதல், 23 வரை நடக்கிறது. இதில், தமிழக அணி சார்பில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், கணினி அறிவியல் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை