உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

அரூர், அரூர் அடுத்த அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தனியார் பங்களிப்புடன், பிராட்பேண்ட் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதை அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை