உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

கரூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் நன்மைக்காக வேண்டி சூடாமணி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு அபி-ஷேகம் நடந்தது.கரூர் சின்னதாராபுரம் சாலையில், சூடாமணி மாசாணியம்மன் கோவிலில், ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்-ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்-தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா-தனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்கதர்கள் அம்மனை தரி-சனம் செய்தனர்.* குப்பம், பொன்காளியம்மன் கோவில், உப்புபாளையம் வீர-மாத்தியம்மன்கோவில், புன்னம் அங்காளம்மன், அத்திபாளையம் பென்னாட்சியம்மன், க.பரமத்தி அஷ்டநாகேஸ்வரி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் வழி-பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை