உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரிக்கரை அருகில் மதுக்-கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கி-ழமை தோறும் சிறப்பு வழிபாடு பூஜை நடப்பது வழக்கம். அதன்-படி நேற்று நடந்த பூஜையில், அம்மனுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்-யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. மாயனுார், கிருஷ்ணராயபுரம், கரூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை