மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
24-Dec-2024
ஸ்ரீ சீதா ராமர் கல்யாணஉற்சவ விழா தொடக்கம்கரூர், டிச. 29-ஐயப்பா சேவா சங்கம் சார்பில், 24 வது ஆண்டு சீதா கல்யாண உற்சவ விழா நேற்று, சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.அதையொட்டி, சிறப்பு பக்தி பாடல்கள் பாடப்பட்டன. மேலும், சீதா, ராமர் உற்சவ சிலைகளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இன்று காலை, சீதா கல்யாண உற்சவம் நடக்கிறது. அதைதொடர்ந்து, சீதா ராமர் திருவீதி உலா நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
24-Dec-2024