மேலும் செய்திகள்
திருமணமான பெண் மாயம்
07-Nov-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., அலங்காரிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிச்சா விவசாய கூலி தொழிலாளி. இவரது 13 வயது மகள், அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வீட்டில் இருந்த மகளை அதற்கு பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
07-Nov-2026