மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
31-Oct-2025
கரூர் புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சேலம் அறக்கட்டளை சார்பில், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.அதில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேனா, பென்சில், வெள்ளை தாள்கள், ரப்பர் உள்ளிட்ட எழுது பொருட்களை, அறக்கட்டளை இயக்குனர் கவுசிகா பிரீத்தி வழங்கினார். விழாவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயன், உதவி தலைமையாசிரியர் பொன்னுசாமி, ஆசிரியர்கள் பிரியா, பாலசுப்பிரமணியன், குப்புசாமி, ஜெரால்டு, பரமேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
31-Oct-2025