மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
10-Feb-2026
கரூர்; புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார். கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேரா-சிரியர் சுந்தரம், தமிழ் மொழியின் சிறப்பு, செம்-மொழி வரலாறு ஆகியவை குறித்து பேசினார். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் யுவ-ராஜா, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் சர-வணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
10-Feb-2026