மேலும் செய்திகள்
குடிபோதையில் தவறி விழுந்த வாலிபர் பலி
22-Oct-2024
கரூர்: கரூர் மாவட்டம், பெரிய கோதுார் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 40. இவர் கடந்த, 5 ல் கரூர் அருகே வடிவேல் நகர் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி, பைக்கில் இருந்து மாதேஷ் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த மாதேஷ், திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரி-ழந்தார். மாதேஷின் மனைவி அஸ்வினி, 26; கொடுத்த புகாரின்-படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2024