உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முள் செடிகளை அகற்றும் பணி

முள் செடிகளை அகற்றும் பணி

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டியில், முள் செடிகளை அகற்றும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி நுாலக சாலை முதல் பாலப்பட்டி பிரிவு வரை சாலை செல்கிறது. சாலையோரம் அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்-டிகள் செல்வதில் சிரமப்பட்டனர். இதையடுத்து, பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, முள் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை