மேலும் செய்திகள்
மல்லியகரை பகுதி மின் நிறுத்தம் வாபஸ்
09-Sep-2025
கரூர் :கரூர் மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் ஆண்டி செட்டிபாளையம், நொய்யல், தென்னிலை, ராஜபுரம், ரங்கநாதபுரம் துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களால், ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.
09-Sep-2025