மேலும் செய்திகள்
சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை
10-May-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, மருதுார் முதல் நிலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பானு ஜெயராணி பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இவர் பதவி உயர்வுடன், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு தேர்வு நிலை டவுன் பஞ்சாயத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.பதவி உயர்வுடன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட செயல் அலுவலருக்கு, டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா தலைமையில், துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது. டவுன் பஞ்.,அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
10-May-2025