உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நா.த.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நா.த.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், கரூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஜவஹர் பஜாரில் தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. அதில், கரூர் சட்ட-சபை தொகுதிக்கான புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி, வரும் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் குறித்து, மாநில வழக்க-றிஞர் பாசறை செயலாளர் நன்மாறன் விளக்கமளித்து பேசினார். கூட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கருப்பையா, மாவட்ட செயலாளர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை