மேலும் செய்திகள்
மொபட் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலி
26-Oct-2024
கரூர்:கரூர் அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம், இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஹரீஸ் பாண்டியன், 31; இவர் கடந்த, 29ல் கரூர் அருகே பசுபதிபாளையம், அமராவதி ஆற்றுப்பாலத்தில், டி.வி.எஸ்., சுசூகி டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற ஆம்னி வேன், டூவீலர் மீது மோதியது. அதில், அதே இடத்தில் ஹரீஸ் பாண்டியன் உயிரிழந்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Oct-2024