உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தண்ணீர் பந்தல் திறப்பு விழா

குளித்தலை:குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி நிலை எதிரில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.எம்.எல்.ஏ., மாணிக்கம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, நீர் மோர் ஆகியவைகளை வழங்கினார்.குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது, பொருளாளர் தமிழரசன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சக்திவேல், சரோஜா, கீதா, சுகன்யா, மஞ்சு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை