உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரவள்ளியில் வளர்ந்துள்ள களைகளை அகற்றும் பணி

மரவள்ளியில் வளர்ந்துள்ள களைகளை அகற்றும் பணி

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, வயலுார், கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், பாம்பாயம்பாடி பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.கிழங்கு குச்சிகளின் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்துள்ளது. இகைளை அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை