உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகம் பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சோனம்,39. இவர் கடந்த, 16 காலை வீட்டில் இருந்து, கடைக்கு மளிகை பொருட்களை வாங்க சென்-றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும், சோனம் செல்லவில்லை.அதிர்ச்சியடைந்த கணவர் ராஜா, 42, போலீசில் புகார் செய்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை