மேலும் செய்திகள்
சாலை அகலப்படுத்தும் பணியில் பணியாளர்கள்
20-Feb-2025
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மூலப்பட்டி பகுதியில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய, சோலார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில், 'சோலார்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடைந்தால், மூலப்பட்டி பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைவர்.
20-Feb-2025