உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி புது-காலனியை சேர்ந்தவர் சந்தோஷ், 18; இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, பணிக்கம்பட்டி விநாயகர் கோவில் பகு-தியில் உள்ள, 'ஹாலோ பிளாக்' கம்பெனிக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பணிக்கம்பட்டி - நல்லுார் நெடுஞ்சாலையில் உள்ள ஆரம்ப சுகா-தார மையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சந்தோஷ் இறந்து கிடந்தார். குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி வழக்குப்பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை