உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னவெங்காயம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

சின்னவெங்காயம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சின்னவெங்காயம் அறுவடை பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபுரம், பாம்பன்பட்டி, குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, அந்தரப்பட்டி, புனவாசிப்பட்டி, சேங்கல், பஞ்சப்பட்டி, வடுகப்பட்டி பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. சின்ன வெங்காயத்தை தொழிலாளர்கள் அறுவடை செய்து வருகின்றனர். சின்ன வெங்காயம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி