உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இளம் பெண் மாயம்: போலீசில் தாய் புகார்

இளம் பெண் மாயம்: போலீசில் தாய் புகார்

கரூர் :கரூர் அருகே, இளம் பெண்ணை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம், மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த, 17 வயது இளம் பெண் கடந்த மே, 27ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து, இளம் பெண்ணின் தாய் கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீ சார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ