உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி ஜி.ஹெச்.,ல் புதிய கட்டடம் கட்ட பூஜை

போச்சம்பள்ளி ஜி.ஹெச்.,ல் புதிய கட்டடம் கட்ட பூஜை

போச்சம்பள்ளி ஜி.ஹெச்.,ல் புதிய கட்டடம் கட்ட பூஜைபோச்சம்பள்ளி, : போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார மானிய நிதியில், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இதில் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், மருத்துவ இணை இயக்குனர் பரமசிவம், தலைமை மருத்துவர் நாராயணசாமி, போச்சம்பள்ளி முன்னாள் பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் பழையபோச்சம்பள்ளி பகுதியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் நேற்று திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ