மேலும் செய்திகள்
பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பயிற்சி
20-Jul-2026
கனிமங்கள் கடத்தியதாக 3 வாகனங்கள் பறிமுதல்
20-Jul-2026
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
20-Jul-2026
மாற்று கட்சியினர் காங்., கட்சியில் இணையும் விழா
20-Jul-2026
கிருஷ்ணகிரி, ஆக. 23- மஹா சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், டான்சி வளாகம் செல்வ விநாயகர், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
20-Jul-2026
20-Jul-2026
20-Jul-2026
20-Jul-2026